TNPSC Current Affairs Quiz 17th January, 2020 - Update Your GK


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best..

  1. திரிபுராவில் வசித்த ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு (Bru refugees) நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. புரூ’ பழங்குடியினர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? 
    1.  உத்தரபிரதேசம்
    2.  நாகாலாந்து 
    3.  மிசோரம் 
    4.  மேகாலயா 

  2. இரஷியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  அன்டன் சிலவனொவ் 
    2.  ஹெர்மன் கிரேப் 
    3.  டிமிட்ரி கோசாக் 
    4.  மிகயீல் மிஷுஸ்டின்

  3. 51-ஆவது கே-9 வஜ்ரா-டி (K9-Vajra-T) ரக பீரங்கியின் செயல்பாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். இந்த பீரங்கியை தயாரித்த நிறுவனம்? 
    1.  L&T
    2.  RELIANCE
    3.  ADANI
    4.  HAL

  4. இந்தியப் பிராந்திய காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பின் ஏழாவது மாநாடு 2020, நடைபெற்ற நகரம்? 
    1.  ஜெய்ப்பூர் 
    2.  கொல்கத்தா 
    3.  லக்னௌ 
    4.  கோவா 

  5. சென்னை கடற்பகுதியில்  ஜனவரி 16-அன்று நடைபெற்ற இந்திய - ஜப்பான் நாடுகள் பங்கேற்ற 19-ஆவது  கடலோரக் காவல்படை கூட்டுப் பயிற்சியின் பெயர்? 
    1.  போல் ஈகிள் 
    2.  நுமட்டிக் எலிபாண்ட் 
    3.  மித்ரசக்தி 
    4.  சாஹியோக்-கைஜின் 

  6. 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது? 
    1.  ஜார்க்கண்ட் 
    2.  மகாராஷ்டிரா
    3.  பீகார் 
    4.  சட்டீஸ்கர் 

  7. CBI இயக்குநராக மீண்டும் ஜனவரி 15-அன்று பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  அலோக் குமார் வா்மா 
    2.  ரஞ்சித் சின்ஹா 
    3.  நாகேஸ்வர ராவ்
    4.  ரிஷி குமார் சுக்லா  

  8. 2020-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவர்? 
    1.  கு. சின்னப்ப பாரதி  
    2.  சுத்தானந்த பாரதி 
    3.  கவிதா பாரதி 
    4.  ந.நித்தியானந்த பாரதி

  9. 2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் விருது பெற்ற தமிழ்ச் சங்கம்? 
    1.  மலேஷியா தமிழ்ச் சங்கம் 
    2.  ஜப்பான் தமிழ்ச் சங்கம்
    3.  சிகாகோ தமிழ்ச் சங்கம்
    4.  டெல்லி தமிழ்ச் சங்கம்

  10. 2020-ஆம் ஆண்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வெற்றிகரமாக ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்? 
    1.  GSAT-33
    2.  GSAT-31
    3.  GSAT-32
    4.  GSAT-30




Previous Post Next Post