TNPSC Current Affairs Quiz 16th January 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best..

  1. தேசிய நெடுஞ்சாலைகளில், சுà®™்கச்சாவடிகளைக் கடக்குà®®்  வாகனங்களுக்கு  எந்த à®®ின்னணு à®®ுà®±ையில் கட்டண வசூலிக்குà®®் à®®ுà®±ை எப்போது à®®ுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது? 
    1.  à®œà®©à®µà®°ி 20, 2020 
    2.  à®œà®©à®µà®°ி 25, 2020 
    3.  à®œà®©à®µà®°ி 15, 2020 
    4.  à®œà®©à®µà®°ி 20, 2020 

  2. 2021 ஜனவரி 15 à®®ுதல் தங்க நகைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள à®®ுத்திà®°ை? 
    1.  BISR
    2.  FASTAG
    3.  ISI
    4.  HALLMARK

  3. இரயில் நிலையங்களிலிà®°ுந்து பெறப்படுà®®் வருவாயை வீட்டுவாசல் வங்கி à®®ுà®±ையில் (Doorstep Banking ) சேகரிப்பதற்காக இந்திய ரயில்வேயின் தென்-மத்திய ரயில்வே மண்டலத்துடன் சமீபத்தில் எந்த வங்கி புà®°ிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெà®´ுத்திட்டது? 
    1.  SBI
    2.  IOB
    3.  BOB
    4.  PNB

  4. உயர்கல்வி மற்à®±ுà®®் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு உதவ, இந்தியா சமீபத்தில் எந்த நாட்டிà®±்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கல்வி உரை புத்தகங்களை (text books) வழங்கியது? 
    1.  à®®ொà®°ீசியஸ் 
    2.  à®ªிஜி 
    3.  à®®à®Ÿà®•ாஸ்கர் 
    4.  à®šாலமோன் 

  5. இந்தியாவில் சிà®±ு மற்à®±ுà®®் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் டாலர் அளவில் à®®ுதலீடு செய்ய உள்ளதாக  சமீபத்தில் எந்த நிà®±ுவனம் à®…à®±ிவித்தது? 
    1.  Flipkart
    2.  Reliance
    3.  Microsoft
    4.  Amazon

  6. இந்தியாவில் கல்வி நிலை à®…à®±ிக்கையை (ASER) எந்த à®…à®®ைப்பு வெளியிடுகிறது? 
    1.  MHRD
    2.  NGO Pratham 
    3.  UGC
    4.  INDEST

  7. எந்த உலகளாவிய தோலை-தொடர்பு நிà®±ுவனத்தின் கை சமீபத்தில் ‘ஒன் செà®°்ச்’ (OneSearch) என்à®± புதிய தனியுà®°ிà®®ை à®®ையப்படுத்தப்பட்ட தேடுபொà®±ியை à®…à®±ிà®®ுகப்படுத்தியது? 
    1.  Verizon 
    2.  Amazon
    3.  Virtua
    4.  Venzon

  8. சமீபத்தில் காலமான பிரபல திà®°ைப்படத் தயாà®°ிப்பாளருà®®் இயக்குநருà®®ான மன்à®®ோகன் à®®ொஹாபத்à®°ா (Manmohan Mohapatra) எந்த à®®ாநிலத்தைச் சேà®°்ந்தவர்? 
    1.  à®œாà®°்க்கண்ட் 
    2.  à®šà®Ÿ்டீஸ்கர் 
    3.  à®ªீகாà®°் 
    4.  à®’டிசா

  9. பிளாஸ்டிக் கழிவு à®®ேலாண்à®®ையில் புதுà®®ையான à®®ுà®±ைகளைப் பின்பற்à®±ியதற்காக எந்த à®®ாநிலத்தின் à®®ாவட்ட நிà®°்வாகம் சுவச்சதா தர்பன் விà®°ுதை (Swachhata Darpan Award) வென்à®±ுள்ளது? 
    1.  à®ªோகோà®°ோ, ஜாà®°்க்கண்ட் 
    2.  à®ªிலாஸ்பூà®°், சட்டீஸ்கர்
    3.  à®ªூà®°ி, à®’டிசா  
    4.  à®ªோஜ்புà®°், பீகாà®°் 

  10. சாலை பாதுகாப்பு பங்குதாà®°à®°்களின் கூட்டத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘à®’à®°ுà®™்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (IRAD)’ எந்த நிà®±ுவனத்தால் உருவாக்கப்பட்டது? 
    1.  IIT Delhi
    2.  IIT Mumbai
    3.  IIT Roorkee
    4.  IIT Madras



Previous Post Next Post