செப்டம்பர் 28 உலக வெறிநாய்க்கடி நோய் தினம்
- ஆண்டுதோறும்வெறிநாய்க்கடி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலக ராபீஸ் தினம் (World Rabies Day) கடைபிடிக்கப்படுகிறது.
- பிரஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயி பாஸ்டர் (Louis Pasteur) அவர்கள் முதன்முதலாக வெறிநாய்கடிக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்.
- இவர் மரணம் அடைந்த 28 செப்டம்பர் நாளன்று ஆண்டு தோறும் உலக வெறிநாய்க்கடி நோய் விழிப்புனர்வு தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
- வெறிநாய்க்கடி நோய் அகற்றவதற்கு தடுப்பூசி போடுங்கள்' (Rabies: Vaccinate to Eliminate) என்பதாகும்.
World Rabies Day - September 28 |