TNPSC Group 1 Main Written Exam Date - Postponed to July 2019

TNPSC Group 1 (CCSE 1) - Main Written Exam 2019 - Date July 2019
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-1-ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 
  • அதற்கான முதல்நிலை தேர்வு மார்ச் 3-ந்தேதியும், முதன்மை எழுத்துத்தேர்வு மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது. மேலும் முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
  • அதன்படி முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் www.tnpsc.gov.in எனும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை 2-வது வாரத்தில் நடத்தலாம் என உத்தேசித்துள்ளது. 
  • அதேவேளை முதல்நிலை தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 3-ந்தேதி நடக்கும்.
  • எனவே விண்ணப்பதாரர்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத்திட்டம் மற்றும் பாட திட்டத்திற்கு தயாராக வேண்டும்.
TNPSC Group 1 Main Written Exam Date - Postponed to July 2019
TNPSC Group 1 Main Written Exam Date - Postponed to July 2019
Post a Comment (0)
Previous Post Next Post