TNPSC Current Affairs Quiz 5th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 5th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 2019 சீனப் புத்தாண்டு (Chinese New Year 2019) எந்த விலங்கின் ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது?
    1.  Year of Lion
    2.  Year of Tiger
    3.  Year of Pig 
    4.  Year of Dragon

  2. பஞ்சாப் மாநிலத்தின் "நீர்வாழ் விலங்கு" என அறிவிக்கப்பட்டுள்ள (Punjab state's aquatic animal) விலங்கு?
    1.  Amphibians
    2.  Marine mammal
    3.  Zebra mussel
    4.  Indus river dolphin 

  3. இரண்டாம் கட்ட பசுப்பூ கும்குமா திட்டத்தை (Pasupu-Kumkuma scheme) துவக்கியுள்ள மாநில அரசு?
    1.  Andhra Pradesh
    2.  Telangana
    3.  West Bengal
    4.  Chhattisgarh

  4. உலக பாரம்பரிய மையம் (WHC, World Heritage Centre) எந்த நகரத்தில் அமையவுள்ள  மாநிலம்?
    1.  Odisha
    2.  Maharashtra
    3.  West Bengal
    4.  Rajasthan

  5. 2019 மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு (State AYUSH/Health Ministers Conference 2019) நடைபெறும் நகரம்?
    1.  Bengaluru
    2.  Chennai
    3.  Mumbai
    4.  New Delhi

  6. 2019 WTA டென்னிஸ் போட்டியில் (2019 St. Petersburg Ladies' Trophy)  சாம்பியன் பட்டம் வென்றவர்?
    1.  Simona Halep
    2.  Kiki Bertens 
    3.  Angelique Kerber
    4.  Petra Kvitová

  7. முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி (Pro Volleyball League, PVL 2019), தொடங்கியுள்ள நகரம்?
    1.  Kochi
    2.  Chennai
    3.  Mumbai
    4.  Bengaluru

  8. பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation?
    1.  February 8
    2.  February 7
    3.  February 5
    4.  February 6 

  9. 2019 பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தின மையக்கருத்து?
    1.  Never FGM End FGM 
    2.  No FGM No Cruel
    3.  End FGM 
    4.  Eradicate FGM 

  10. 2019 ஜனவரி மாத GST வருவாய்?
    1.  ரூ.1,02,501 கோடி
    2.  ரூ.1,02,502 கோடி
    3.  ரூ.1,02,500 கோடி
    4.  ரூ.1,02,503 கோடி



Post a Comment (0)
Previous Post Next Post