RRB Recruitment 2019: 1,30,000 Posts Vacancy
RRB NTPC, Para Medical Staff & Other Posts Vacancy 2019
Railway Recruitment Board (RRB) invites online applications for the recruitment of 1,30,000 NTPC, Para Medical Staff vacancies.
Notification Date: 19.2.2019
Advt No: 01, 02, 03/2019
இந்திய ரெயில்வேயில் 1,30,000 காலியிடப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
- இந்திய ரெயில்வே துறையில் தென்னக ரெயில்வே, மேற்கு ரெயில்வே உள்பட 16 மண்டலங்களில், 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது. (தினத்தந்தி நாளிதழ் 21.2.2019).
காலியிடப் பணியிடங்கள் விவரம்:
- இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர்,
- டிக்கெட் வழங்குபவர்,
- நிலைய அதிகாரி,
- சரக்கு ரெயில் பணியாளர்,
- இளநிலை கணக்கு உதவியாளர்,
- செவிலியர்,
- சுகாதார ஆய்வாளர்,
- மருந்தாளுனர்,
- ஈ.சி.ஜி. டெக்னீசியன்,
- ஆய்வக கண்காணிப்பாளர்,
- உதவியாளர்,
- சுருக்கெழுத்தர்,
- தலைமை சட்ட உதவியாளர்,
- இளநிலை மொழி பெயர்ப்பாளர் (இந்தி),
- தண்டவாள பராமரிப்பாளர் கிரேடு-4, எலக்ட்ரிக்கல், எந்திரவியல், பொறியியல் பிரிவுகளில் உதவியாளர்கள்
- மொத்தம் 1,3.,000 பணியியிடங்கள்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த மண்டலங்களின் ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) மற்றும் ரெயில்வே பணியாளர் தேர்வு பிரிவு (RRC) ஆகிய இணையதளங்களில் ஓரிரு நாளில் வெளியாக (21.2.2019) உள்ளது.
இணையதள விண்ணப்பம்
- இந்த பணிகளுக்கான தேர்வுக்கு உப்ஸ்காண்ளின்.நிக்.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.