TNPSC CCS-I Examination (Group-I Services)
TNPSC Group 1 Services 2019 (CCSE-I/Combined Civil Services Examination-1), TNPSC Notification 2019 Published, TNPSC Group 1 Prelims Notification 2019 Published.
தமிழ்நாடு அரசில், 139 குரூப்-1 காலிப்பணி இடங்கள்
தமிழ்நாடு அரசில், 139 குரூப்-1 காலிப்பணி இடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Group 1 Services) குரூப்-1 அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
- மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்படஉள்ளனர்.
குரூப்-1 பணிகள் மற்றும் காலியிட விவரம்:
- உதவி கலெக்டர் - 27
- டி.எஸ்.பி.- 56
- உதவி கமிஷனர் - 11
- துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) - 13
- மாவட்ட பதிவாளர்-7
- உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி) - 15
- மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 8,
- மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி - 2
கல்வித்தகுதி:
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
- விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந்தேதியில் 21 வயது பூர்த்தி அடைபவராகவும், 37 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- உதவி கமிஷனர் பணிக்கு மட்டும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்கும் நாட்கள் /தேர்வு நாட்கள் விவரம்
- இணையதளம் வழியாக, 2019 ஜனவரி 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- 2019 குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 2019 மார்ச் 3-ஆம் தேதி நடக்கிறது.
- முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
- விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களுக்கு www.tnspc.gov.in இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Notification No. 01/2019 Dated: 01.01.2019
Applications are invited only through online mode upto 31.01.2019 for direct recruitment to the vacancies in the following posts included in CCS-I Examination (Group-I Services):
Name of the Post and No. of Vacancies
- Deputy Collector - 27 Posts
- (Post Code: 1001), Tamil Nadu Civil Service
- Deputy Superintendent of Police (Category-I) - 56 Posts
- (Post Code : 1002), Tamil Nadu Police Service
- Assistant Commissioner - 11 Posts
- (C.T.) (Post Code: 1003), Tamil Nadu Commercial Taxes Service
- Deputy Registrar of Co-operative Societies - 13 Posts
- (Post Code : 1004), Tamil Nadu Co-operative Service
- District Registrar - 07 Posts
- (Post Code: 1005), Tamil Nadu Registration Service
- Assistant Director of Rural Development - 15 Posts
- (Post Code: 1006), Tamil Nadu Panchayat Development Service
- District Employment Officer - 08 Posts
- (Post Code: 1007), Tamil Nadu General Service
- District Officer (Fire and Rescue Services) - 02 Posts
- (Post Code: 1008), Tamil Nadu Fire and Rescue Services
Total No. of Vacancies: 139 Posts
- Date of Notification: 01.01.2019
- Last date for submission of online application: 31.01.2019
- Last date for payment of Preliminary Examination Fee through Bank
- (State Bank of India / Indian Bank) or Post Office: 02.02.2019
- Date of Preliminary Examination: 03.03.2019 FN 10.00 A.M to 1.00 P.M
- Date of Main Written Examination:
- Will be announced later at the time of declaring results of Preliminary Examination.
Level of Pay
- Level 22: Rs.56100-177500 (Revised Scale)
Age Limit (as on 01.07.2019):
Educational Qualification (as on 01.01.2019:
- Applicants should possess a degree of any of the Universities incorporated by an Act of the Central or State Legislature in India or any other Educational Institutions established by an Act of Parliament or declared to be deemed as an University under Section 3 of the University Grants Commission Act, 1956.
For complete details about tnpsc group 1 services, scheme of examination, selection procedure, Syllabus, go through the official TNPSC Group 1 Sercice Notification 2019: Download Here
Tentative Timeline for the Recruitment Process Group 1 Services
1. Publication of Preliminary Examination Results: March 2019
2. Main Written Examination: Last week of May 2019
3. Publication of Main Written Examination Results: October 2019
4. Date of Oral Test: October 2019
5. Final Selection List: October 2019
TNPSC Group 1 Exam Last Date to Submission of Online Applications: 31.01.2019
Download the details of Group 1 Services Exam 2019 Notification: Click Here