TNPSC Current Affairs Quiz December 9, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 உலக அழகிப் போட்டியில் உலக அழகியாக பட்டம் வென்ற "வனேசா போன்ஸ் டி லியோன்" எந்த நாட்டவர்? 
    1.  வெனிசூலா
    2.  லாவோஸ்
    3.  மெக்ஸிகோ 
    4.  பிலிப்பைன்ஸ்

  2. 2018 உலக அழகிப் போட்டி நடைபெற்ற நகரம்?  
    1.  சியோல் (தென்கொரியா)
    2.  நியுயார்க் (அமெரிக்கா)
    3.  லண்டன் (இங்கிலாந்து)
    4.  சன்யா (சீனா)

  3. 2017 ஆண்டு உலக அழகியாக பட்டம் வென்ற இந்தியர்? 
    1.  மனுஷி ஷில்லர்
    2.  ஜஸ்வர்யாராய்
    3.  பிரியங்காசோப்ரா
    4.  அனுகீர்த்தி வாஸ்

  4. 2019 முதல் உலகின் முதல் நாடாக, பொது போக்குவரத்தை இலவசமாக (Public Transport Free) மாற்றும் நாடு? 
    1.  பெல்ஜியம்
    2.  ஆஸ்திரியா
    3.  லக்சம்பர்க்
    4.  சிங்கப்பூர்

  5. தற்போது "மஞ்சள் அங்கி போராட்டம்" நடைபெறும் நாடு? 
    1.  நார்வே
    2.  இங்கிலாந்து
    3.  ஜெர்மனி
    4.  பிரான்ஸ்

  6. இந்தியா-ரஷியா விமானப்படை கூட்டுப் பயிற்சி "ஏவியேந்திரா" (Aviandra) தொடங்கியுள்ள இந்திய மாநிலம்? 
    1.  மகாராஷ்டிரா
    2.  ராஜஸ்தான்
    3.  கர்நாடகா
    4.  மேற்குவங்காளம்

  7. அண்மையில் இந்தியாவுக்கு வந்தபிறகு நுழைவு இசைவு (VISA) பெறும் வசதியை எந்த நாட்டிற்கு இந்தியா அறிமுகம் செய்துள்ளது? 
    1.  தென்கொரியா
    2.  ஜப்பான்
    3.  ரஷ்யா
    4.  அமெரிக்கா

  8. நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலம்?  
    1.  தமிழ்நாடு
    2.  ஆந்திரா
    3.  மகாராஷ்டிரா
    4.  கேரளா 

  9. வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு? 
    1.  சீனா
    2.  ஜப்பான்
    3.  இந்தியா 
    4.  தென்கொரியா

  10. தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்? 
    1.  180
    2.  182
    3.  112
    4.  181


Post a Comment (0)
Previous Post Next Post