TNPSC Current Affairs Quiz December 10, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக கேட்சுகள் (11) பிடித்த இந்திய வீரர்? 
    1.  எம்.எஸ்.தோனி
    2.  விரிதிமான் சகா
    3.  ரிஷப் பந்த் 
    4.  பிருத்வி ஷா

  2. அண்மையில் முதல்தர (ரஞ்சி) கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அறிமுக வீரர்?  
    1.  ரவி வெங்கடேஷ்
    2.  அனிஷ் பெக்ரா
    3.  விஜய் மல்கோத்ரா
    4.  அஜய் ரொஹேரா

  3. 2019 விளையாடு இந்தியா இளையோர் போட்டிகள் (KELO INDIA)நடைபெறவுள்ள நகரம்? 
    1.  புனே 
    2.  மும்பை
    3.  டெல்லி
    4.  சண்டிகர்

  4. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day)? 
    1.  டிசம்பர் 11
    2.  டிசம்பர் 10
    3.  டிசம்பர் 9
    4.  டிசம்பர் 8

  5. 2018 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின (International Anti-Corruption Day 2018 Theme) மையக்கருத்து? 
    1.  THE POWER OF PEOPLE’S LOYALTY
    2.  THE POWER OF PEOPLE’S PARTICIPATION
    3.  THE POWER OF PEOPLE’S DIGNITY
    4.  THE POWER OF PEOPLE’S PRESSURE

  6. மனித உரிமைகள் தினம் (Human Rights Day)? 
    1.  டிசம்பர் 09
    2.  டிசம்பர் 10  
    3.  டிசம்பர் 11
    4.  டிசம்பர் 12

  7. 2018 மனித உரிமைகள் தின தின மையக்கருத்து? 
    1.  Let's stand up for equality, justice and human dignity
    2.  Let's stand up for equality 
    3.  Let's stand up for justice and human dignity
    4.  Let's stand up for human dignity

  8. சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day)? 
    1.  டிசம்பர் 14
    2.  டிசம்பர் 13
    3.  டிசம்பர் 12
    4.  டிசம்பர் 11

  9. சர்வதேச மலைகள் தின (International Mountain Day 2018 Theme) மையக்கருத்து? 
    1.  Mountains Manner
    2.  Mountains and our world
    3.  Mountains Matter
    4.  Mountains and Environment

  10. 2018 சாகித்ய அகாதெமி விருதுகள் எத்தனை மொழிகளுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  22
    2.  23
    3.  25
    4.  24



a
a
Post a Comment (0)
Previous Post Next Post