TNPSC General Studies 50 Model Questions Answers in Tamil

TNPSC Tamil Model Questions Answers for TNPSC and Govt Competitive Exams
 1. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி யார்? கமல்தேவி சட்டோபாத்தியா
 2. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு
 3. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் யார்? சர் பிரான்சிஸ் டே
 4. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் யார்? சோழர்கள்
 5. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? விழுப்புரம்
 6. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு எப்படி அழைக்கப்படுகிறது? சார்க்
 7. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் எது? 10-7-1806
 8. கணினியின் நினைவாற்றலில் ஒரு நிப்பில் என்பது எத்தனை பிட்டுகள் சேர்ந்ததாகும்? நான்கு பிட்டுகள்
 9. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் என்ன? பர்மா
 10. ஈர்ப்புவிசையை கண்டறிந்த விஞ்ஞானி யார்? நியூட்டன்
 11. தமிழ்வேதம் எனப்படுவது எது? திருக்குறள்
 12. உமிழ்நீரில் உள்ள என்சைம் எது? டயலின்
 13. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு எவ்வளவு? 33 சதவீதம்
 14. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு எது? பக்ரா நங்கல்
 15. இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு எது? 1950
 16. தகவல் அறியும் உரிமையை அமல்படுத்திய முதல் நாடு எது? சுவீடன்
 17. மேலாண்மை குரு என வர்ணிக்கப்படும் எழுத்தாளர் யார்? கென்னத் பிளான் சர்ட்
 18. மனித உரிமை தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது? டிசம்பர் 10
 19. CLRI-யின் விரிவாக்கம் என்ன? Central Leather Research Institute
 20. காவிரி- கொள்ளிடம் நடுவே தீவாக அமைந்துள்ள ஊர் எது? ஸ்ரீரங்கம்
 21. ஹெர்ரிங் குளம் என அழைக்கப்படுவது எது? அட்லாண்டிக் கடல்
 22. குருசரண்சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? குத்துச்சண்டை
 23. தொராப்பள்ளியில் பிறந்த புகழ்பெற்ற பிரபலம் யார்? ராஜாஜி
 24. ‘நெலும்போ நூஸிபெரா’ என்பது எதன் அறிவியல் பெயர்? தாமரை
 25. தமிழில் எழுதப்பட்ட முதல் அறிவியல் நாவல் எது? சொர்க்கத்தீவு
 26. சைவ ஆகமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 28
 27. இளங்கோவடிகள் எந்த மன்னனின் சகோதரர் ஆவார்? சேரன் செங்குட்டுவன்
 28. யவன ராணி வரலாற்று நாவலின் ஆசிரியர் யார்? சாண்டில்யன்
 29. தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்பெயர் என்ன? விப்ரநாராயணன்
 30. விருத்தப்பாவில் பாடப்பட்ட முதல் தமிழ்க்காப்பியம்? சீவகசிந்தாமணி.
 31. தமிழ் இலக்கிய வரலாற்றை முதல் முதலில் எழுதியவர் யார்? கா.சு.பிள்ளை
 32. நால்வகை பாக்கள்? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா 
 33. செப்பலோசையில் பாடப்படுவது? வெண்பா 
 34. அகவலோசையில் பாடப்படுவது? ஆசிரியப்பா 
 35. துள்ளல் ஓசையில் பாடப்படுவது? கலிப்பா 
 36. தூங்கல் ஓசையில் பாடப்படுவது? வஞ்சிப்பா 
 37. நாயக்கர் கால சிற்பங்கள் உள்ள ஊர்? கிருஷ்ணாபுரம்.
 38. சோழர்கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்? உத்திரமேரூர்.
 39. பல்லவர் கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்? குடுமியான் மலை.
 40. ரோமாபுரி நாணயங்கள் கிடைத்த ஊர்? அரிக்கமேடு.
 41. சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர்? சின்னமனூர்
 42. தென்னாட்டு ஸ்பா என அழைக்கப்படும் ஊர்? குற்றாலம்
 43. தென்னாட்டு ஆக்ஸ்போர்டு எனப்படுவது? பாளையங்கோட்டை
 44. வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை உள்ள ஊர்? பாஞ்சாலங்குறிச்சி
 45. தமிழகத்தின் நுழைவாயில்? தூத்துக்குடி
 46. மஞ்சள் சந்தை அமைந்துள்ள ஊர்? ஈரோடு
 47. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்? கோயம்புத்தூர்
 48. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது? சிவகாசி
 49. கிழக்கின் டிராய் எனப்படுவது? செஞ்சி
 50. லாரிகளுக்கு புகழ்பெற்ற ஊர்? நாமக்கல்.
Post a Comment (0)
Previous Post Next Post