தமிழ் அறிஞர்கள் நடத்திய தமிழ் இதழ்கள் - குறிப்புகள்

TNPSC General Tamil Model Questions Answers for TNPSC Exams
TNPSC General Tamil Model Questions Answers for TNPSC Exams
 • தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.
 • குயில் - பாரதிதாசன்
 • சுதேசமித்ரன் - ஜி.சுப்பிரமணிய ஐயர்
 • பாலபாரதி - வ.வே.சு.ஐயர்
 • ஞானபோதினி - சுப்பிரமணிய சிவா
 • இந்தியா, விஜயா - சுப்பிரமணிய பாரதி
 • தமிழ்நாடு - வரதராஜுலு நாயுடு
 • மணிக்கொடி - பி.எஸ்.ராமையா
 • எழுத்து - சி.சு.செல்லப்பா
 • குடியரசு, விடுதலை - பெரியார்
 • திராவிட நாடு - அண்ணாதுரை
 • தென்றல் - கண்ணதாசன்
 • சாவி - சா.விஸ்வநாதன்
 • கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி
Post a Comment (0)
Previous Post Next Post