TNPSC Current Affairs Quiz 2: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 398+Tests TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 சர்வதேச ஆயுர்வேத மாநாடு  (International Ayurveda Congress 2018), நடைபெற்ற இடம்?  
    1.  அஸ்தானா, கஜகஸ்தான்
    2.  தாஷ்கண்ட், உஸ்பெக்கிஸ்தான்
    3.  லெய்டன், நெதர்லாந்து 
    4.  பெய்ஜிங், சீனா

  2. 2018 ஆம் ஆண்டிற்கான டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது பெற்றவர்? 
    1.  டாக்டர். பாலாஜி சீனிவாசன்
    2.  டாக்டர். எஸ். விஜயகுமார்
    3.  டாக்டர். ரா. மயில்வாகனன்
    4.  டாக்டர். பசந்த் குமார் மிஸ்ரா

  3. தமிழ்நாட்டில் அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி? 
    1.  சோழிங்கநல்லூர் 
    2.  துறைமுகம்
    3.  நாகபட்டிணம்
    4.  கீழ்வேளூர்

  4. தமிழ்நாட்டில்  குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி? 
    1.  துறைமுகம்
    2.  கீழ்வேளூர்
    3.  துறைமுகம்
    4.  சோழிங்கநல்லூர்

  5. உலகின் பொருளாதார பலமிக்க நாடுகள் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  04
    2.  05
    3.  07
    4.  06 

  6. 2018 ஆசிய விளையாட்டில் ‘பிரிட்ஜ்’ எனப்படும் சீட்டு ஆட்டத்தில் ( இரட்டையர் பிரிவு)   தங்கப்பதக்கம் வென்ற இந்தியர்கள்? 
    1.  சிவக்குமார், நாகப்பன்
    2.  பிரனாப் பர்தன், ஷிப்நாத் சர்கார்
    3.  ஷிப்நாத் சர்கார், நாகப்பன்
    4.  பிரனாப் பர்தன், சிவக்குமார்

  7. 2018 ஆசிய விளையாட்டில் இந்திய ஆக்கி பெண்கள் அணி  வென்ற பதக்கம்? 
    1.  வெள்ளிப்பதக்கம்
    2.  தங்கப்பதக்கம்
    3.  வெண்கலப்பதக்கம்
    4.  ஏதுமில்லை

  8. 2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாடு? 
    1.  வங்கதேசம்
    2.  இலங்கை
    3.  கத்தார்
    4.  ஐக்கிய அரபு அமீரகம்

  9. அண்மையில் வெளியிடப்பட்ட் Moving on Moving Forward: A Year in Office என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்? 
    1.  சுமித்ரா மகாஜன்
    2.  ராம்நாத் கோவிந்த்
    3.  வெங்கையா நாயுடு
    4.  சுஷ்மா சுவராஜ்

  10. 2017-18 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு (FDI) செய்துள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு?  
    1.  அமெரிக்கா
    2.  பிரான்ஸ்
    3.  ஜப்பான்
    4.  மோரீஷியஸ்



Post a Comment (0)
Previous Post Next Post