TNPSC Current Affairs Quiz 1: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 398+Tests TNPSC and govt exams - Click Here

Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. அண்மையில் நேபாளத்தின் காட்மாண்டு நகரில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட "நேபாள்-பாரத் மைத்ரி பசுபதி தர்மசாலா" (Nepal-Bharat Maitri Pashupati Dharamshala) யாரால் துவக்கிவைக்கப்பட்டது?  
    1.  சுஷ்மா சுவராஜ், கே.பி. சர்மா ஒலி
    2.  ராஜ்நாத் சிங், கே.பி. சர்மா ஒலி
    3.  நரேந்திர மோடி,   கே.பி. சர்மா ஒலி
    4.  ராம்நாத் கோவிந்த், கே.பி. சர்மா ஒலி

  2. 2018 ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடைபெற்ற,  2018 ககாடு (KAKADU 2018) "பன்முக பிராந்திய கூட்டுக் கடற்பயிற்சியில் பங்கேற்ற இந்திய  கடற்படை கப்பல்? 
    1.  INS விராட்
    2.  INS ராஜராஜன்
    3.  INS விக்கிரமாதித்யா
    4.  INS சயாத்திரி

  3. புதுடெல்லியில், “கண்டுபிடிப்பு சாதனை நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை (ARIIA) அமைப்பு” மற்றும் புதுமைகள் கலம் (Innovation cell)  ஆகியவற்றை 2018 ஆகஸ்டு 30 அன்று பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ARIIA என்பதன் விரிவாக்கம்?
    1.  Atal Ranking of Institutions on Innovation Achievements
    2.  Atal Ranking of Institutions for Achievements
    3.  Atal Ranking of Institutions on Innovation Awards
    4.  Atal Ranking of Institutions on Innovation Accreditation

  4. உலகின் மிகப்பெரிய புதுமைக்கண்டுபிடிப்பு மாதிரி கூடுகை 2019 - தொடக்கப்பட்டுள்ள (World’s Biggest Open Innovation Model - Smart India Hackathon - 2019) இந்திய நகரம்? 
    1.  பெங்களூரு
    2.  ஐதராபாத்
    3.  புது டெல்லி
    4.  சென்னை

  5. இந்திய அஞ்சலக செலுத்துகை வங்கி (IPPB:India Post Payments Bank) தொடங்கப்பட்ட நாள்? 
    1.  செப்டம்பர் 4, 2018
    2.  செப்டம்பர் 3, 2018 
    3.  செப்டம்பர் 2, 2018
    4.  செப்டம்பர் 1, 2018

  6. தேசிய ரெட் பிளஸ் அணுகுமுறை திட்டம் என்பது? 
    1.  கருத்தடை நடவடிக்கை
    2.  கார்பன்-டை-ஆக்ஸைடை குறைக்கும் நடவடிக்கை
    3.  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கை
    4.  மெற்கு தொடர்ச்சிமலை பாதுகாப்பு முயற்சி

  7. அண்மையில் மியான்மர் எல்லையில், மிசோரம் மாநிலத்தில் இந்தியாவின் இரண்டாவது குடியேற்ற சோதனைச் சாவடி எங்கு திறக்கப்பட்டுள்ளது?  
    1.  ஜோக்தாத்தர் பகுதி
    2.  அயிஸ்வால் பகுதி
    3.  சகியா பகுதி
    4.  சம்பாய் பகுதி

  8. பாகிஸ்தானின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளவர்? 
    1.  நீதிபதி மொகிரா அஸ்லாம்
    2.  நீதிபதி சாய்ரா பானு
    3.  நீதிபதி மலாலா யூசுப்
    4.  நீதிபதி தஹிரா சப்தர் 

  9. பிம்ஸ்டெக்  அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு 2018 (BIMSTEC summit  2018), ஆகஸ்ட் 30-31 ஆகிய நாட்களில் நடைபெற்ற இடம்? 
    1.  டாக்கா, வங்கதேசம்
    2.  கொழும்பு, இலங்கை
    3.  காத்மாண்டு, நேபாளம் 
    4.  டெல்லி, இந்தியா

  10. 2018 காத்மாண்டு பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் கருப்பொருள்? 
    1.  Towards a Sustainable Prosperous, and Peaceful Bay of Bengal Region
    2.  Towards a Peaceful Tremendous, and Sustainable Bay of Bengal Region
    3.  Towards a Wonderful Prosperous, and Sustainable Bay of Bengal Region
    4.  Towards a Peaceful Prosperous, and Sustainable Bay of Bengal Region



Post a Comment (0)
Previous Post Next Post