TNPSC Current Affairs Quiz August 30-31, 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 390+Tests TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Test No. 356, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. ககாடு 2018 (KAKADU 2018) என்ற "பன்முக பிராந்திய கடற்பயிற்சி" தொடங்கியுள்ள டார்வின் நகரம் இடம்பெற்றுள்ள நாடு? 
    1.  கஜகஸ்தான்
    2.  உஸ்பெக்கிஸ்தான்
    3.  ஆஸ்திரேலியா
    4.  சீனா

  2. ஆஸ்திரேலிய கடற்படை (Royal Australian Navy) நடத்தும் 2018 ககாடு கடற்பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்திய கடற்படை கப்பல்? 
    1.  INS விக்ரமத்தியா 
    2.  INS ராஜராஜன் 
    3.  INS கரிகாலன் 
    4.  INS சயாத்திரி

  3. அரசின் 100 விதமான சேவைகள் வீடு தேடி வந்தடையும் திட்டம் (Scheme: Home Delivery of Governance) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  டெல்லி  
    2.  கேரளா 
    3.  தெலுங்கானா 
    4.  ஆந்திரா

  4. பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 30-31 தேதிகளில் எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  கொழும்பு 
    2.  டாக்கா 
    3.  காத்மாண்டு
    4.  கோவா 

  5. 2018 ஆசிய விளையாட்டில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகிய இரு போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை? 
    1.  பூவம்மா 
    2.  சரிதா கெய்க்வாட்
    3.  ஹிமா தாஸ் 
    4.  டுட்டீ சந்த்

  6. 2018 ஆசிய விளையாட்டில், 1500 மீட்டர் ஓட்டம் போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற ஜின்சன் ஜான்சன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  தெலுங்கானா 
    2.  கேரளா
    3.  ஆந்திரா 
    4.  தமிழ்நாடு 

  7. 2018 ஆசிய விளையாட்டில், 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள்  அணியில் டைம் பெற்றோர்? 
    1.  ஹிமா தாஸ், பூவம்மா, சரிதா கெய்க்வாட், விஸ்மயா
    2.  பூவம்மா, சரிதா கெய்க்வாட், விஸ்மயா, டுட்டீ சந்த்
    3.  பூவம்மா, சரிதா கெய்க்வாட், டுட்டீ சந்த், நேஹா சாக்ஷி
    4.  டுட்டீ சந்த், நேஹா சாக்ஷி, பூவம்மா, சரிதா கெய்க்வாட்

  8. 2018 ஆசிய விளையாட்டில், மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா வீரர்? 
    1.  ஆரோக்கிய ராஜிவ் 
    2.  முகம்மது அனாஸ் 
    3.  தருண் அய்யாசாமி 
    4.  அர்பிந்தர் சிங்

  9. ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லானில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய  வீராங்கனை? 
    1.  ஹிமா தாஸ், 
    2.  பூவம்மா 
    3.  ஸ்வப்னா பர்மன்
    4.  சரிதா கெய்க்வாட் 

  10. சர்வதேச காணாமற் போகசெய்யப்பட்டவர்களுக்கான தினம் (International Day of the Victims of Enforced Disappearances)? 
    1.  ஆகஸ்ட் 28 
    2.  ஆகஸ்ட் 29 
    3.  ஆகஸ்ட் 31
    4.  ஆகஸ்ட் 30 



Post a Comment (0)
Previous Post Next Post