TNPSC Current Affairs Quiz August 29, 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 390+Tests TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Test No. 355, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. அடல் பிஹாரி வாஜ்பாயி பற்றிய "Atal Ji Ne Kaha" புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை எழுதியவர்?
    1.  கஜகஸ்தான்
    2.  உஸ்பெக்கிஸ்தான்
    3.  பிரிஜேந்திர ரெஹி
    4.  சீனா

  2. அதிக கல்விக்கடன் பெற்ற மாநிலங்கள் வரிசை 2018-இல் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள் வரிசை? 
    1.  கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு 
    2.  கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா
    3.  கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம்
    4.  தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் 

  3. 2018 ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் (ஆசியாவின் அதிவேக மனிதர்) வென்றவர்? 
    1.  சூ பிங்டியான்
    2.  மன்ஜித் சிங்
    3.  நீரஜ் சோப்ரா
    4.  வூ ஜிண்டாவோ 

  4. 2018 ஆசிய விளையாட்டில், இந்தியாவின் மன்ஜித் சிங் எந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்?  
    1.  100 மீட்டர் ஓட்டம்
    2.  400 மீட்டர் ஓட்டம்
    3.  800 மீட்டர் ஓட்டம்
    4.  200 மீட்டர் ஓட்டம்

  5. 2018 ஆசிய விளையாட்டில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா எந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்? 
    1.  குத்துச்சண்டை 
    2.  துப்பாக்கிச் சூடுதல்   
    3.  மல்யுத்தம் 
    4.  ஈட்டி எறிதல்

  6. 2018 ஆசிய விளையாட்டில், இடம்பெற்ற "குராஷ் போட்டி" எந்த வகை விளையாட்டு? 
    1.  பேட்மிண்டன்
    2.  மல்யுத்தம் 
    3.  குத்துச்சண்டை 
    4.  வாள்வீச்சு

  7. 2018 ஆசிய விளையாட்டில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை? 
    1.  பி. வி. சிந்து
    2.  சாய்னா நேவால் 
    3.  ஜுவாலா காட்டா 
    4.  தீபிகா பள்ளிக்கல் 

  8. ஆண்டுதோறும் நடைபெறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’  போட்டிகளில் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி? 
    1.  விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்  
    2.  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
    3.  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
    4.  அமெரிக்க ஓபன் டென்னிஸ்

  9. FIFA U-20 பெண்கள் உலகக் கோப்பை போட்டி 2018-இல் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  பிரேசில் 
    2.  ஸ்பெயின் 
    3.  ஜப்பான் 
    4.  பிரான்ஸ்

  10. தேசிய விளையாட்டு தினம்  (National Sports Day) ஆகஸ்டு 29 அன்று எந்த இந்திய விளையாட்டு வீரரின் நினைவாக கொண்டாடப்படுகிறது? 
    1.  மில்காசிங் 
    2.  வாசுதேவன் பாஸ்கரன் 
    3.  சச்சின் டெண்டுல்கர் 
    4.  தயான் சந்த் 



Post a Comment (0)
Previous Post Next Post