TNPSC Current Affairs Quiz July 14-15, 2018 (Tamil)


Current affairs Quiz 365+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 329, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. ஐரோப்பிய புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (EBRD, European Bank for Reconstruction and Development).வங்கியின் புதிய உறுப்பினாக சமீபத்தில் இணைந்த நாடு?  
    1.  அமெரிக்கா
    2.  இங்கிலாந்து
    3.  இந்தியா
    4.  ஐஸ்லாந்து

  2. "உ.வே.சாமிநாத அய்யர் கடிதக் கருவூலம்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்? 
    1.  ப. சரவணன்
    2.  விநாயக முருகன்
    3.  பெரியநம்பி தம்பிரான்
    4.  ஆ. இரா. வேங்கடாசலபதி

  3. "அலுமினியம்: தி ஃபர்யூச்சர் மெட்டல்" (Aluminium: The Future Metal) என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்? 
    1.  தபன் குமார் சந்த்
    2.  தபன் சிங்
    3.  வினய் பட்டேல்
    4.  ராகவ் நம்பியார்

  4. 2018 உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை? 
    1.  தீபா கர்மாகர்
    2.  மேரி கோம்
    3.  ஹிமா தாஸ்
    4.  சாக்ஷி மாலிக்

  5. 2018 உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாஸ் பங்கேற்ற பிரிவு? 
    1.  200 மீட்டர் ஓட்டம்
    2.  100 மீட்டர் ஓட்டம்
    3.  1400 மீட்டர் ஓட்டம்
    4.  400 மீட்டர் ஓட்டம்

  6. 2018 உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (U 20) நடைபெற்ற தாம்பெரே நகரம் உள்ள நாடு? 
    1.  பெல்ஜியம்
    2.  பின்லாந்து 
    3.  நார்வே
    4.  அயர்லாந்து

  7. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த அணி? 
    1.  பெல்ஜியம்
    2.  குரோஷியா
    3.  பிரான்ஸ்
    4.  இங்கிலாந்து

  8. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் நான்காம் இடம் பிடித்த அணி? 
    1.  பெல்ஜியம்
    2.  குரோஷியா
    3.  பிரான்ஸ்
    4.  இங்கிலாந்து 

  9. 2018 உலக கோப்பை போட்டியில் ‘ரெட் டெவில்ஸ்’ என்று அழைக்கப்பட்ட அணி? 
    1.  குரோஷியா
    2.  இங்கிலாந்து
    3.  பெல்ஜியம்
    4.  நைஜீரியா

  10. 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  மரியா சரபோவா
    2.  கரோலின் வோஸ்னியாக்கி
    3.  செரினா வில்லியம்ஸ்
    4.  ஏஞ்சலிக் கெர்பர்



Post a Comment (0)
Previous Post Next Post