TNPSC Current Affairs Quiz no. 309 - June 2018 (Tamil)


Current affairs Quiz 335+ Tests TNPSC and govt exams Click Here
Current Affairs Quiz no. 308 - June 2018 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 309, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எந்த அரசியலமைப்பு பிரிவின்படி அனுமதி அளித்துள்ளது? 
    1.  Article 16 (2A) 
    2.  Article 16 (3A) 
    3.  Article 16 (4A) 
    4.  Article 16 (5A) 

  2. காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ராஜேந்திரகுமார்
    2.  எஸ். அலுவாலியா
    3.  சரத்குமார்
    4.  எஸ். மசூத் உசேன்

  3. அதிக பெண் நீதிபதிகள் பணிபுரியும் நீதிமன்றம் உயர் நீதிமன்றம்? 
    1.  சென்னை உயர் நீதிமன்றம் (12 நீதிபதிகள்)
    2.  மும்பை உயர் நீதிமன்றம் (11 நீதிபதிகள்)
    3.  டெல்லி உயர் நீதிமன்றம் (10 நீதிபதிகள்)
    4.  கொல்கத்தா உயர் நீதிமன்றம் (09 நீதிபதிகள்)

  4. 2018 ஜூன் 4-5 தேதிகளில் புவி-நுண்ணறிவு ஆசியா மாநாடு (Geo-Intelligence Asia 2018) நடைபெற்ற இடம்? 
    1.  கொல்கத்தா
    2.  மும்பை
    3.  டெல்லி 
    4.  சென்னை

  5. 2018 ஜூன் 9, 10 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்ற சீன நகரம்? 
    1.  பிஜிங்
    2.  பூசன்
    3.  ஷாங்காய்
    4.  குவிங்டோ

  6. 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை அறிவிதுள்ள மாநிலம்? 
    1.  தெலங்கானா
    2.  தமிழ்நாடு
    3.  கேரளா
    4.  ஆந்திரா

  7. நவீன வன மரவிதை மையம் தொடக்கப்பட்டுள்ள இந்திய நகரம்? 
    1.  திருச்சி 
    2.  திண்டுக்கல்
    3.  மயிலாடுதுறை
    4.  நாகபட்டினம்

  8. தமிழ்நாட்டில் வானூர்திகள் & பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திப் பூங்கா அமையவுள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ள மாவட்டம்? 
    1.  திருவள்ளூர்
    2.  சென்னை
    3.  செங்கல்பட்டு
    4.  காஞ்சிபுரம்

  9. ‘போர்ப்ஸ்’  உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியல் 2018-இல் இந்தியா வீரர் விராட் கோலி பெற்றுள்ள இடம்? 
    1.  81
    2.  82
    3.  83 
    4.  84

  10. 2018 பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் வீரர்? 
    1.  லோகேஷ் ராகுல்
    2.  ரிஷப் பாண்ட்
    3.  கேன் வில்லியம்சன்
    4.  விராட் கோலி



Post a Comment (0)
Previous Post Next Post