TNPSC Current Affairs Quiz no. 308 - June 2018 (Tamil)


Current affairs Quiz 335+ Tests TNPSC and govt exams Click Here
Current Affairs Quiz no. 308 - June 2018 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 308, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலக பால் தினம் (World Milk Day)? 
    1.  ஜூன் 3
    2.  ஜூன் 2
    3.  ஜூன் 1 
    4.  ஜூன் 4

  2. 2018 உலக பால் தினக் கருப்பொருள்?  
    1.  Drink Milk Be Strength
    2.  Drink Move Be Strength
    3.  Drink Milk Be Strong
    4.  Drink Move Be Strong

  3. உலக  பெற்றோர் தினம் (Global Day of Parents)? 
    1.  ஜூன் 1
    2.  ஜூன் 2 
    3.  ஜூன் 3
    4.  ஜூன் 4

  4. உலக சைக்கிள் தினம் (World Bicycle Day)? 
    1.  ஜூன் 1
    2.  ஜூன் 2
    3.  ஜூன் 3
    4.  ஜூன் 4

  5. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் சர்வதேச தினம் (International Day of Innocent Children Victims of Aggression)? 
    1.  ஜூன் 7
    2.  ஜூன் 6
    3.  ஜூன் 5
    4.  ஜூன் 4

  6. 2018 உலகின் அமைதி நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  136
    2.  137 
    3.  138
    4.  139

  7. கவுதமாலா நாட்டில் சமீபத்தில் வெடித்த எரிமலை? 
    1.  Fuego volcano 
    2.  Flenko volcono
    3.  Melenko volcono
    4.  Fuseo volcono

  8. Auto-Disable ஊசிகளை பயன்படுத்தவுள்ள முதல் இந்திய மாநிலம்?  
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  மத்தியபிரதேசம்
    4.  ஆந்திரா

  9. திரிபுரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக அறிவிக்கப்பட்டள்ள பழம்? 
    1.  King variety அன்னாசிப்பழம்
    2.  Rose variety அன்னாசிப்பழம்
    3.  Queen variety அன்னாசிப்பழம்
    4.  Pink variety அன்னாசிப்பழம்

  10. சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZ) ஆராயும் குழு? 
    1.  ரங்கநாத் மிஸ்ரா குழு
    2.  ரவீந்திரநாத் குழு
    3.  ராஜாராமன் குழு
    4.  பாபா கல்யாணி குழு



Post a Comment (0)
Previous Post Next Post