Tamil Nadu Board Exam 2019 Time Table Released for 10, 11, 12 Classes

தமிழ்நாடு பொதுத்தேர்வு 2019 - கால அட்டவணை - வெளியீடு

2019 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை தமிழ்நாடு அரசால் வெளியீடப்பட்டுள்ளது.

12 ஆம்  வகுப்பு தேர்வு - தேதிகள்

தேர்வு தொடக்கம் - மார்ச் 1, 2019
தேர்வு முடிவு - மார்ச் 19, 2019

11 ஆம்  வகுப்பு தேர்வு - தேதிகள்

தேர்வு தொடக்கம் - மார்ச் 5, 2019
தேர்வு முடிவு - மார்ச் 22, 2019

10 ஆம்  வகுப்பு தேர்வு -  - தேதிகள்

தேர்வு தொடக்கம் - மார்ச் 5, 2019
தேர்வு முடிவு - மார்ச் 29, 2019

தமிழ்நாடு பொதுத்தேர்வு 2019 - கால அட்டவணை

Tamil Nadu Board Exam 2019 Time Table Download (Dated 13.06.2018 Tami The Hindu News Paper)

Post a Comment (0)
Previous Post Next Post