11th, 12th Exam Pattern Changed - Government Notification 12.06.2018

Tamil Nadu 11th, 12th Exam Pattern Changed

11th 12th Tamil and English 2 papers are changed to one papers each. Tamil Nadu Government GO Released.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேà®°்வுகளில் தற்போது நடைà®®ுà®±ையில் உள்ள 8 தேà®°்வுகளுக்கு பதில் 6 தேà®°்வுகளாக குà®±ைக்கப்படுகிறது.

à®®ேல்நிலைக் கல்வியில் à®®ொà®´ிப்பாடம், ஆங்கிலம் இரண்டு தாள்களை à®’à®°ே தாளாக à®’à®°ுà®™்கிணைக்க பாடத்திட்டக் குà®´ுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள பாடப் பகுதிகளில் எந்தப் பகுதியுà®®் நீக்கப்படாமல் அனைத்தையுà®®் உள்ளடக்கியதாக à®’à®°ு தாள் இருக்குà®®் வண்ணம் வினாத்தாள் தயாà®°ிக்கலாà®®்.

பள்ளிக்கல்வி இயக்குநர், அரசுத் தேà®°்வுகள் இயக்குநர், à®®ாநில கல்வி ஆராய்ச்சி மற்à®±ுà®®் பயிà®±்சி நிà®±ு வன இயக்குநர் ஆகியோà®°ின் கருத்து கள் அடிப்படையிலுà®®் தற்போது நடைà®®ுà®±ையில் இருக்குà®®் 2 தாள்களை à®’à®°ே தாளாக தேà®°்வெà®´ுத ஆணையிடப்பட்டுள்ளது. .

Tamil Nadu 11th, 12th Exam Pattern Notification Dated 12.06.2018, Dailythanthi newspaper
Post a Comment (0)
Previous Post Next Post