TNPSC Group 3 Results Published - 15.03.2018

TNPSC Group III Services Exam Results 2018

TNPSC Combined Civil Services Examination - III (Group III Services) (Non-Interview Posts) Written Examinations Held on 03.08.2013, Now 15.03.2018 The Written Examination Results Published. Check Your Results. All The Best. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 20 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-3 தேர்வு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி நடந்தது. அதில் பங்குபெற்ற 46,797 விண்ணப்பதாரர்களில் 45,802 தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் நடைபெறுகிறது. அவர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) வெளியிடப்படும்.

மேற்கண்ட தகவலை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு நடைபெற்று 4½ ஆண்டுகள் கழித்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Source:Daily Thanthi 15.03.02018).

TNPSC Official Results Web Page: Click Here

News Paper Tnpsc Results Notifications
TNPSC Results Published 2018

TNPSC Results Published 2018

Post a Comment (0)
Previous Post Next Post