TNPSC Current Affairs Quiz 250 - March 2018 (Tamil)



TNPSC Current Affairs Quiz Test No. 250 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best....

  1. 2018 பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற இடம்? 
    1.  சண்டிகர் 
    2.  ஜெய்ப்பூர் 
    3.  பாட்டியாலா 
    4.  கான்பூர் 

  2. 2018 பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றவர்? 
    1.  சந்தோஷ்குமார் 
    2.  இராமச்சந்திரன்
    3.  ரவிக்குமார் 
    4.  தருண் அய்யாசாமி 

  3. 2018 தியோதர் கிரிக்கெட் கோப்பையை வென்ற அணி?   
    1.  இந்தியா ‘B' அணி
    2.  இந்தியா ‘C' அணி
    3.  இந்தியா ‘A' அணி
    4.  இந்தியா ‘D' அணி

  4. 2018 ஐ லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  அதர்வா பஞ்சாப் அணி
    2.  மிலன் பஞ்சாப் அணி 
    3.  மினர்வா பஞ்சாப் அணி
    4.  நாலேகா பஞ்சாப் அணி

  5. தமிழ்நாடு 2018 கைவினைஞர்கள் தினம்? 
    1.  மார்ச்  8
    2.  மார்ச்  7
    3.  மார்ச்  6
    4.  மார்ச்  5

  6. சர்வேதேச மகளிர் தினம்? 
    1.  மார்ச் 9
    2.  மார்ச் 8
    3.  மார்ச் 7
    4.  மார்ச் 6

  7. 2018 சர்வேதேச மகளிர் தின கருப்பொருள்? 
    1.  Time is Now: Rural and urban activists transforming women’s lives
    2.  Time To All: Rural and urban activists transforming women’s lives
    3.  Take Time Now: Rural and urban activists transforming women’s lives
    4.  True is Live: Rural and urban activists transforming women’s lives

  8. 2018 உலக சிறுநீரக தினம் (World Kidney Day)? 
    1.  மார்ச் 05 
    2.  மார்ச் 06
    3.  மார்ச் 07 
    4.  மார்ச் 08 

  9. ஆண்டுதோறும் உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படும் நாள்? 
    1.  மார்ச் இரண்டாவது புதன்கிழமை
    2.  மார்ச் இரண்டாவது சனிக்கிழமை   
    3.  மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை
    4.  மார்ச் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை

  10. 2017 உலகின் ஆபத்தான 50 நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள லாஸ் கபோஸ் உள்ள நாடு? 
    1.  பிரேசில்  
    2.  வெனிசூலா 
    3.  கொலம்பியா
    4.  மெக்சிகோ



Post a Comment (0)
Previous Post Next Post