TNPSC Current Affairs Quiz Online Test 172, October 2017, International Affairs


This Current Affairs Quiz Covers important questions in  International Affairs from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best..

  1. 2017 உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம்?  
    1.  மாட்ரிட்
    2.  பீஜிங்
    3.  டோக்கியோ
    4.  சிட்னி

  2. 2017 உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் டெல்லி பெற்றுள்ள இடம்? 
    1.  46
    2.  45
    3.  44
    4.  43

  3. 2017 உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் மும்பை பெற்றுள்ள இடம்? 
    1.  45
    2.  46
    3.  47
    4.  48

  4. சமீபத்தில் UNESCO அமைப்பில் இருந்து விலகும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடுகள் எவை?   
    1.  அமெரிக்கா, ஜப்பான்
    2.  அமெரிக்கா, சவுதி அரேபியா
    3.  அமெரிக்கா, இஸ்ரேல்
    4.  அமெரிக்கா, நார்வே

  5. UNESCO அமைப்பு எப்போது ஏற்படுத்தப்பட்டது? 
    1.  நவம்பர் 13, 1945 
    2.  நவம்பர் 14, 1945 
    3.  நவம்பர் 15, 1945 
    4.  நவம்பர் 16, 1945 

  6. UNESCO அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள "ஆட்ரே அஸவுலே" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  ஆஸ்திரியா
    2.  பிரான்ஸ்
    3.  போர்ச்சுக்கல்
    4.  ஸ்பெயின்

  7. நான்காவது சர்வதேச நாகரிகங்களின் உரையாடல்பற்றிய சர்வதேச மாநாடு (International conference on “Dialogue of Civilizations – IV) இந்தியாவில் எந்த மூன்று நகரங்களில் நடைபெற்றது?  
    1.  டெல்லி, காந்திநகர், டோலாவிரா
    2.  டெல்லி, ஆதிச்சநல்லூர், டோலாவிரா
    3.  ஆதிச்சநல்லூர், டோலாவிரா, கீழடி
    4.  டோலாவிரா, கீழடி, காந்திநகர்

  8. உலகின் முதல் SMART போலீஸ் நிலையம் (SMART POLICE STATION) எந்த நகரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது? 
    1.  நியுயார்க்
    2.  சார்ஜா
    3.  சியோல்
    4.  துபாய்

  9. சமீபத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் 14-ஆவது உச்சி மாநாடு 2017 எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  பாரிஸ்
    2.  வியன்னா
    3.  டெல்லி 
    4.  பிரஸ்ஸெல்ஸ்

  10. 2017 பொருளாதார அறிவியல் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் எச். தேலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  ஜெர்மனி
    2.  ஜப்பான்
    3.  தென்கொரியா
    4.  அமெரிக்கா



Post a Comment (0)
Previous Post Next Post