TNPSC Current Affairs Quiz Online Test 171, October 2017, Awards, National Affairs



This Current Affairs Quiz Covers important questions in Awards and National Affairs from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best....

  1. சமீபத்தில் உலக சுகாதாà®° à®…à®®ைப்பின் (WHO) துணை பொது இயக்குநராக (Deputy Director General for Programmes-DDP) நியமனம் செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் யாà®°்? 
    1.  à®ªாவனா காந்த்
    2.  à®®ோகனா சிà®™்
    3.  à®šௌà®®ியா சுவாà®®ிநாதன்
    4.  à®…வனி சதுà®°்வேதி

  2. இந்திய விà®®ானப்படையில் போà®°் விà®®ானிகளாக "à®®ுதன்à®®ுà®±ையாக 3 பெண்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் யாà®°்? 
    1.  à®ªாவனா காந்த், அவனி சதுà®°்வேதி, à®šௌà®®ியா 
    2.  à®…வனி சதுà®°்வேதி, à®šௌà®®ியா, à®®ோகனா சிà®™்
    3.  à®®ோகனா சிà®™், à®šௌà®®ியா, à®ªாவனா காந்த்
    4.  à®ªாவனா காந்த், அவனி சதுà®°்வேதி, à®®ோகனா சிà®™்

  3. ஆந்திà®°ாவில் உள்நாட்டு நீà®°்வழிப்பாதை திட்டம் à®®ுக்த்யாலா மற்à®±ுà®®் விஜயவாடா இடையே எந்த ஆற்à®±ில் செயல்படுத்தப்படவுள்ளது? 
    1.  à®•ிà®°ுà®·்ணா
    2.  à®µà®Ÿà®ªெண்ணை 
    3.  à®•ோதாவரி
    4.  à®•ோà®®ுகி 

  4. இந்தியாவில் à®®ுதல் à®®ுà®±ையாக கேரளக் கோயில்களில் தலித்துகள், பிà®±்படுத்தப்பட்டோà®°் à®…à®°்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படுà®®் இடஒதுக்கீடு எத்தனை சதவீதம்? 
    1.  28%
    2.  30%
    3.  32%
    4.  34%

  5. 2017 "அன்னா  போலிட்கோவ்ஸ்கயா" (Anna Politkovskaya Award) விà®°ுதுக்கு தேà®°்வு செய்யப்பட்டுள்ள à®®ுதல் பெண்மணி (மரணத்துக்குப்பின்) யாà®°்? 
    1.  à®®ேதா பட்கர் 
    2.  à®…à®°ுந்ததி à®°ாய்
    3.  à®•à®µிதா à®®ுரளீதரன் 
    4.  à®•ெளரி லங்கேà®·்

  6. 2017 "அன்னா  போலிட்கோவ்ஸ்கயா" விà®°ுதுக்கு தேà®°்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பெண்மணி யாà®°்? 
    1.  à®®à®²ாலா யூசுப் சாய் 
    2.  à®•ுலாலை இஸ்à®®ாயில்
    3.  à®ªேகம் காலிதா 
    4.  à®œுமஜுà®®் ரஹ்à®®ான் 

  7. 2017 à®…à®®ைதி நோபல் பரிசுக்கு தேà®°்வு செய்யப்பட்டுள்ள தன்னாà®°்வ எது? 
    1.  International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)
    2.  International Campaign for Abolish Nuclear Weapons (ICAN)
    3.  International Campaign to Abridge Nuclear Weapons (ICAN)
    4.  International Control to Abolish Nuclear Weapons (ICAN)

  8. 2017 இயற்பியல் நோபல் பரிசுக்கு தேà®°்வு செய்யப்பட்டுள்ளவர்கள் யாà®°்? 
    1.  à®°ெய்னர் வைஸ், பாà®°ி சி. பாà®°ிà®·், à®°ிச்சர்ட் ஹெண்டர்ஸன்
    2.  à®ªாà®°ி சி. பாà®°ிà®·், à®°ிச்சர்ட் ஹெண்டர்ஸன், ஜோசிà®®் ஃபிà®°ாà®™்க்
    3.  à®•ிப் எஸ். தோà®°்னே, ஜாக்குவஸ் டுபோà®·ே, ஜோசிà®®் ஃபிà®°ாà®™்க்
    4.  à®°ெய்னர் வைஸ், பாà®°ி சி. பாà®°ிà®·், கிப் எஸ். தோà®°்னே

  9. 2017 வேதியியல் நோபல் பரிசுக்கு தேà®°்வு செய்யப்பட்டுள்ளவர்கள் யாà®°்? 
    1.  à®œாக்குவஸ் டுபோà®·ே, ஜோசிà®®் ஃபிà®°ாà®™்க், à®°ெய்னர் வைஸ்
    2.  à®œோசிà®®் ஃபிà®°ாà®™்க், à®°ிச்சர்ட் ஹெண்டர்ஸன், à®ªாà®°ி சி. பாà®°ிà®·்
    3.  à®œாக்குவஸ் டுபோà®·ே, ஜோசிà®®் ஃபிà®°ாà®™்க், à®°ிச்சர்ட் ஹெண்டர்ஸன்
    4.  à®°ெய்னர் வைஸ், பாà®°ி சி. பாà®°ிà®·், கிப் எஸ். தோà®°்னே

  10. 2017 இலக்கிய நோபல் பரிசுக்கு தேà®°்வு செய்யப்பட்டுள்ளவர் யாà®°்? 
    1.  à®ªாப் டிலான் 
    2.  à®…லைஸ் à®®ூன்à®±ோ 
    3.  à®ªேட்à®°ிக் à®®ுடியானோ 
    4.  à®•à®šோ இஷிகுà®°ோ



Post a Comment (0)
Previous Post Next Post