TNPSC Current Affairs Quiz 9: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. தமிழ்நாடு அண்மையில் எந்த நாட்டுடன்  பண்பாட்டு பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது? 
    1.  இங்கிலாந்து
    2.  கனடா
    3.  பிரான்ஸ் 
    4.  ஜெர்மனி

  2. 2018 தென் மண்டல தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம்? 
    1.  கேரளா
    2.  ஆந்திரா
    3.  கர்நாடகா
    4.  தமிழ்நாடு 

  3. 2018 உலக மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்த  "எலியாட் கிப்சோஜ்" எந்த நாட்டவர்?   
    1.  கென்யா
    2.  கஜகிஸ்தான்
    3.  துருக்மெனிஸ்தான்
    4.  இங்கிலாந்து

  4. 2018 தெற்காசிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? 
    1.  இந்தியா
    2.  இலங்கை
    3.  மாலத்தீவு
    4.  வங்கதேசம்

  5. ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம் (International Day for the Preservation of the Ozone Layer)? 
    1.  செப்டம்பர் 19
    2.  செப்டம்பர் 18
    3.  செப்டம்பர் 17
    4.  செப்டம்பர் 16

  6. 2018 ஆம் ஆண்டின் ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தின கருப்பொருள்? 
    1.  Keep Cool Ozone Layer: The Montreal Protocol
    2.  Keep Cool and Carry On: The Montreal Protocol
    3.  Keep Cool and Carry On: The Ministerial Protocol
    4.  Keep Cool Ozone Layer: The Ministerial Protocol

  7. இரஷ்யாவின் லிப்செக் நகரில், 2018 செப்டம்பர் 17-28 வரை நடைபெறும் இந்திய-இரஷ்ய நாடுகளின் விமானப்படை கூட்டுப்பயிற்சி? 
    1.  Aviaindra-18
    2.  Normatic Elephant-18
    3.  Ganga-Masco-18
    4.  Vostok-18

  8. சூரியனை சுற்றிவரும் நுண்கோளை ஆய்வு செய்ய ம் அண்மையில்  "ஹாயாபுஸா-2" ஆய்வுக் கலங்களை செலுத்தியுள்ள நாடு? 
    1.  சீனா
    2.  அமெரிக்கா
    3.  இந்தியா
    4.  ஜப்பான்

  9. இந்தியாவில் முதல்முறையாக எந்த  நகரத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் QR கோடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  சென்னை
    2.  இந்தூர்
    3.  திருப்பதி
    4.  திருவனந்தபுரம்

  10. 2019  ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில்  பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படம்? 
    1.  கோலமாவு கோகிலா
    2.  தி பைட்டர்  ரிவன்ஜ்
    3.  பை தி வே
    4.  வில்லேஜ் ராக்ஸ்டார்



0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude