TNPSC Current Affairs Quiz 10: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. இந்தியாவின் முதலாவது பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளம் (NDSO-Offenders) செப்டம்பர் 20 அன்று எந்த நகரில்  தொடங்கி வைக்கப்பட்டது? 
    1.  பெங்களூரு
    2.  சென்னை
    3.  புதுடெல்லி
    4.  மும்பை

  2. 2018 ‘Mexican Order of the Aztec Eagle’ விருது பெற்ற இந்தியர்? 
    1.  டாக்டர். ரங்கநாத் சர்மா
    2.  டாக்டர். விரேந்திர் குமார்
    3.  டாக்டர். வித்யா ரவிக்குமார்
    4.  டாக்டர். ரகுபதி சிங்கானியா

  3. 2018 ஸ்மிதா பாட்டீல் நினைவு விருது (Smita Patil Memorial Award 2018) பெற்ற இந்தி நடிகை? 
    1.  அனுஷ்கா ஷர்மா
    2.  அதிதி பானு
    3.  வித்யா பாலன்
    4.  தீபிகா படுகோன்

  4. தமிழ்நாட்டுன் புதிய மாநகராட்சியாக அறிவிக்கப்படவுள்ள நகரம்? 
    1.  தாம்பரம்
    2.  காஞ்சிபுரம்
    3.  நாகர்கோவில்
    4.  கன்னியாகுமரி

  5. இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது? 
    1.  தயான்சந்த் விருது
    2.  துரோணாச்சார்யா விருது
    3.  அர்ஜூனா விருது
    4.  இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது

  6. 2018 இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது பெற்ற விளையாட்டு வீரர்/வீராங்கனைகள்? 
    1.  விராட் கோலி, மிதாலி ராஜ்
    2.  விராட் கோலி, மீராபாய் சானு 
    3.  விராட் கோலி, மேரி கோம்
    4.  விராட் கோலி, அஞ்சும் மொட்கில்

  7. 2018 அர்ஜூனா விருது அறிவிக்கப் பட்டுள்ள தமிழ்நாட்டு டேபிள் டென்னிஸ் வீரர்? 
    1.  சத்யன் ஞானசேகரன்
    2.  சரத் கமல்
    3.  அமல்ராஜ்
    4.  விஜய் அந்தோணி

  8. அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச கால்பந்து அணிகள் தரவரிசையில் (20.9.2018) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ள அணிகள்?  
    1.  பிரான்ஸ், குரோஷியா
    2.  பிரான்ஸ், இங்கிலாந்து
    3.  பிரான்ஸ், இத்தாலி
    4.  பிரான்ஸ், பெல்ஜியம்

  9. 2018 உலக அமைதி நாள் (International Day of Peace)? 
    1.  செப்டம்பர் 19
    2.  செப்டம்பர் 20
    3.  செப்டம்பர் 21
    4.  செப்டம்பர் 22

  10. 2018 ஆண்டுக்கான  உலக அமைதி நாள் கருப்பொருள்? 
    1.  Right to Peace-The Universal Declaration of Human Rights at 50
    2.  Right to Peace-The Universal Declaration of Human Rights at 60
    3.  Right to Peace-The Universal Declaration of Human Rights at 80
    4.  Right to Peace-The Universal Declaration of Human Rights at 70



Post a Comment (0)
Previous Post Next Post