Study Materials Current Affairs Economics
General Tamil Indian Polity History
TN GOVT Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude

Free E-Mail Subscription

TNPSC Current Affairs Quiz 3: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 399+Tests TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019...

  1. ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப் பட்டியலில், 1982-ம் ஆண்டில் இருந்து சீனா தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நாடு? 
    1.  கஜகஸ்தான்
    2.  உஸ்பெக்கிஸ்தான்
    3.  சீனா 
    4.  ரஷ்யா

  2. இந்தியா அதிக  பதக்கங்களை வென்ற ஆசிய விளையாட்டு போட்டி? 
    1.  1951
    2.  1992
    3.  2014
    4.  2018 

  3. 2018 இந்தோனேசியா ஆசிய போட்டியில், மதிப்பு மிக்க விளையாட்டு நட்சத்திரமாக (Most Valuable Player) தேர்வு செய்யப்பட்ட நீச்சல் வீராங்கனை "இகீ ரிகாகோ" எந்த நாட்டவர்? 
    1.  ஜப்பான் 
    2.  தென்கொரியா
    3.  சீனா
    4.  கஜகஸ்தான்

  4. 2022-ம் ஆண்டு 19-வது ஆசிய விளையாட்டு  நடைபெறும் சீன நகரம்?  
    1.  ஷாங்காய்
    2.  கீவ்
    3.  ஹாங்ஜோவ்
    4.  பிஜிங்

  5. சர்வதேச தேங்காய் தினம் (International Coconut Day)? 
    1.  செப்டம்பர் 1
    2.  செப்டம்பர் 4
    3.  செப்டம்பர் 3
    4.  செப்டம்பர் 2

  6. உலக இந்து மாநாடு 2018 எங்கு நடைபெற்றது? சிகாகோ,  
    1.  இங்கிலாந்து
    2.  அமெரிக்கா
    3.  மொரிஷியஸ்
    4.  கனடா

  7. இந்தியா-வங்கதேசம் எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் உயர்நிலை பேச்சுவார்த்தை, 2018 செப்டெம்பர் 3 முதல் 8 வரை நடைபெற்ற (BSF-BGB DG Level Meeting 2018) இந்திய நகரம்? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  சென்னை
    4.  பெங்களூரு

  8. 2018 ஆம் ஆண்டுக்கான ‘அரோரா பரிசு’ (2018 Aurora Prize) பெற்றவர்? 
    1.  ஜின்டாவ் பென்
    2.  ஜி பென் சுயி
    3.  ஆங் சாங் சுகி
    4.  கியாவ் ஹலா ஆங்

  9. அண்மையில் வெளியிடப்பட்ட  பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகத்தின்  தமிழ் பதிப்பின் பெயர்? 
    1.  பரிட்சை வெற்றியாளர்கள்
    2.  பரிட்சை வீரர்கள்
    3.  பரீட்சைக்குப் பயமேன் 
    4.  பரிட்சைக்கு நேரமாச்சு

  10. 2018 உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்ற நாடு? 
    1.  ஸ்பெயின்
    2.  கஜகஸ்தான்
    3.  மெக்சிகோ
    4.  தென்கொரியா



0 comments: