National Safe Motherhood Day April 11, 2018 - Theme and Notes


National Safe Motherhood Day April 11


  • The National Safe Motherhood Day (NSMD) is celebrated every year on April 11 to create awareness on proper healthcare and maternity facilities to pregnant and lactating women.
  • 2018 National Safe Motherhood Day Theme is ‘Respectful Maternity Care 
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் - ஏப்ரல் 11
  • ஆண்டுதோறும் ஏப்ரல் 11 அன்று தேசிய பாதுகாப்பான தாய்நாட்டு தினம் (National Safe Motherhood Day) கடைபிடிக்கப்படுகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, முறையான சுகாதார மற்றும் மகப்பேறு வசதிகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
  • 2018 தேசிய பாதுகாப்பான தாய்மை தின கருப்பொருள்: "மரியாதைமிக்கது மகப்பேறு கவனிப்பு" என்பதாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post