உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியர் - காம்யா கார்த்திகேயன்

காம்யா கார்த்திகேயன் (வயது 16) வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி "உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியர்" என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். மேலும் "உலக அளவில் இரண்டாவது இளம் பெண்"
என்ற பெருமையையும் காம்யா (Kaamya Karthikeyan) பெற்றுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post