சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயம்

பார்முலா 4 கார் பந்தயம்
தெற்காசியாவில் முதல் முறையாக சென்னை தீவுத்திடலில் ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் (Formula 4)
டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சென்னை தீவுத்திடலில் இப்போட்டி நடைபெறுகிறது. நடைபெறுகிறது.
Formula 4, photo courtesy: TOI

Post a Comment (0)
Previous Post Next Post