TNUSRB 621 காவல் உதவி ஆய்வாளர் பணி யிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு


தினமணி 6.5.2023

621 காவல் உதவி ஆய்வாளர் பணி யிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு எழுத ஜூன் 1- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க லாம்

தமிழ்நாடு சீருடைப் பணியா ளர் தேர்வு வாரியம் சார்பில் 6 பின் னடைவு பணியிடங்கள் உள்பட 621 காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பணியிடங் களுக்கு நேரடித் தேர்வு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இணை யதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத் துத் தேர்வை, வரும் ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களில் 20 சதவீதம் காவல் துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலை பட்டப்ப டிப்பு படித்திருக்க வேண்டும். ளும் பெற வேண்டும்.

தமிழ் படித்தவர்களுக்கு முன் னுரிமை: தமிழ் வழியில் பயின்ற வர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பொது விண்ணப்பதார ர்கள் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வகுப்பு வரையிலும், இளநி லைப் பட்டம் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருந்தால் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம்

முன்னுரிமை அளிக்கப்படும்.

காவல் துறை விண்ணப்பதாரர் களுக்கு இந்த முன்னுரிமைபொருந் தாது.

எழுத்துத் தேர்வில் தகுதி மதிப் பெண்ணாக பொது விண்ணப்ப தாரர்கள் குறைந்தபட்சம் 25 மதிப் பெண்களும், காவல் துறை விண் ணப்பதாரர்கள் 30 மதிப்பெண்கள் இருப்பினும், அடுத்தக் கட்ட தேர்வுக்கான அசல் சான்றிதழ் சரி பார்த்தல், உடற்கூறு அளத்தல், வேண்டும். உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகளுக்கு மொத்த காலிப்ப ணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாசாரப்படி விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். இதேபோல் நேர்காணலுக்கும் கொள்ளலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள் எண் ணிக்கையில் 1:2 என்ற விகிதாசாரப் படி விண்ணப்பதாரர்கள் அழைக் கப்படுவார்கள்.

தேர்வு எழுதவிண்ணப்பக்கட்ட ணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

காவல் துறை விண்ணப்பதாரர் கள் பொதுப்பிரிவு மற்றும் துறைக் கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்கு பெற விண்ணப்பித்தால் தேர்வுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த

இந்தத் தேர்வு குறித்த மேலும் தகவல்களை https://www.tnusr b.tn.gov.in/ என்ற தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியத் தின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
தினமணி 6.5.2023
Post a Comment (0)
Previous Post Next Post