TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் (பகுதி 2)

1. மாணிக்கவாசகர் அருளியது - திருவாசகம்

2. பண்டைத்தமிழில் சங்கம் என்ற சொல் குறிப்பது - புலவர்களின் கூட்டம்.

3. மதுரை எந்த அரசின் தலைநகரமாக இருந்தது - பாண்டியர்கள்

4. 1919-இல் ரெளலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம் - ஹேபியஸ்கார்பன் தடை

5. தேசியத்தையும் தேசிய உணர்வுகளையும் எழுச்சியுடன் பாடிய கவிஞர் - பாரதியார்

6. மகாத்மா காந்தியின் குடும்பத்துடன் திருமண உறவு கொண்ட தமிழர் - ராஜாஜி

7. தமிழகத்தின் கோவில்களின் நகரம் - மதுரை

8. வைகை அணை அமைந்துள்ள மாவட்டம் - மதுரை

9. தமிழ்நாட்டின் கிராபைட் தொழிற்சாலை உள்ள இடம் - சிவகங்கை

10. ஒரிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர் - பத்மா சுப்பரமணியன்

11. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்த இடம் - தஞ்சாவூர்

12. கொதிகலன் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - திருவெறும்பூர்

13. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை - மனோரமா

14. தமிழகத்தின் புதியதாக தொடங்கப்பட்ட அணுமின் நிலையம் - கூடங்குளம் அணுமின் நிலையம்

15. தமிழத்தில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை - 234

16. இந்திய சேவகர்களின் கழகத்தை நிறுவியவர் - கோபாலகிருஷ்ண கோகலே

17. துணை குடியரசுத் தலைவர்களில் குடியரசுத் தலைவராகதவர் - ஜி.எஸ்.பதக்

18. ஒரு உலோகத்தை வெப்படுத்தும் போது அதன் அடர்த்தி - குறைகிறது.

19. மஞ்சள் ஜீரத்தின் காரணத்தை கண்டறிந்தவர் - ரீட்

20. இந்தியாவுக்கு அந்நிய செலவாணி அதிக அளவில் ஈட்டித்தருவது - தேயிலை

21. தேசிய கிராமப்புற வளர்ச்சி கழகம் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்

22. இந்தியா ஐ.நா.வில் அங்கத்தினரான ஆண்டு - 1945

23. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - இங்கிலாந்து

24. மாநிலத்தின் ஆளுநர் யாருக்கு கடமைப்பட்டவர் - குடியரசுத் தலைவருக்கு

25. காபினட் அமைச்சர்களுக்குரிய அந்தஸ்தை பெறுபவர் - நாடாளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவர்

26. யாருடைய காலத்தில் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது - ஜார்ஜ் அரசர் 2

27. இந்தியாவின் கோவில் நகரம் - புவனேஸ்வரம்

28. புத்தருடைய உருவம் முதலாவதாக பொறிக்கப்பட்ட கலை - காந்தார கலை.

29. இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா

30. கலிங்கத்துப் போரில் பங்கெடுத்தவர் - அசோகர்

31. அதிக அளவில் குங்குமப்பூ உற்பத்தியாகும் இடம் - ஜம்மு-காஷ்மீர்

32. பெரிய பரப்பளவையுடைய கடல் - பசிபிக் மகாசமுத்திரம்

33. இந்தியாவில் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியாகும் முக்கிய இடம் - டிக்பாய்

34. ONGC-யின் தலைமையகம் உள்ள இடம் - டேராடூன்

35. பிராண வாயுவை கண்டறிந்தவர் - ஜே.பி.பிரீஸ்ட்லி

36. இரத்தம் செலுத்துதலைக் கண்டுபிடித்தவர் - லாண்ட்ஸ்டீனர்

37. இந்தியாவில் பெட்ரோலி எண்ணெய் உற்பத்தியாகும் முக்கிய இடம் - டிக்பாய்

38. டாக்டர். சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்த துறை - பெளதீகம்

39. அக்கவுஸ்டிக்ஸ் எந்த கல்வியின் ஒரு பிரிவு - ஒலி

40. சூரியனுக்கு அருகாமையில் உள்ள கிரகம் - மெர்குரி

41. இரும்பில் வேதியில் மாறுதல் ஏற்படுவது - துருப்பிடித்தலின் போது

42. ரொட்டி புவடர் எனப்படுவது - சோடியம் பை கார்பனேட்

43. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவது - எலும்பு மஜ்ஜையில்

44. யுரேனியத்திற்குப் பெயரிட்டவர் - கிளப்ராத்

45. கலோரி என்ற அளவு குறிப்பது - உஷ்ணம்

46. மையோபியா என்ற கண் நோய் குறிப்பது - தூரத்து பார்வை குறைவது

47. மிக அதிகமாக மது அறுந்தினால் பாதிப்பது - கல்லீரல்

48. கப்பல்களின் வேகத்தின் அளவு - நாட்

49. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைகோள் - இன்சாட் - II A

50. சூரியனின் உயரத்தைக் கண்டுபிடிக்க உதவும் கருவி - செக்ஸ்டான்ட்.

Post a Comment (0)
Previous Post Next Post