உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 4-10

World Space Week - October 4-10, 2022

  • By resolution 54/68 of 6 December 1999, the General Assembly proclaimed World Space Week, to celebrate the contributions of space science and technology to the betterment of the human condition.

Space and Sustainability

  • The World Space Week 2022 theme is “Space and Sustainability” focusing on achieving sustainability in space and achieving sustainability from space.

World Space Week - October 4-10

உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 4-10, 2022

  • விண்வெளி அறிவியல், தொழிநுட்பம் மற்றும் மனித மேம்பாடு  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.சபையால் அக்டோபர் 4 முதல் 10 ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் (World Space Week) கொண்டாடப்பட்டு வருகிறது.

விண்வெளி மற்றும் நிலைத்தன்மை

  • 2022 உலக விண்வெளி வார மையக்கருத்து: "விண்வெளி மற்றும் நிலைத்தன்மை" (Space and Sustainability) என்பதாகும்.Post a Comment (0)
Previous Post Next Post