உலக வாழ்விட தினம் - அக்டோபர் 3, 2022

  • ஆண்டுதோறும் உலக வாழ்விட தினம் (World Habitat Day), அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் உலக வாழ்விட தினம் அக்டோபர் 3 ஆம் தேதியன்று கடைபிடிக்கப் படுகிறது.
  • 2022 மையக்கருத்து : "Mind the Gap. Leave No One and Place Behind"..
உலக வாழ்விட தினம் - அக்டோபர் 3, 2022Post a Comment (0)
Previous Post Next Post