சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - அக்டோபர் 1

International Day of the Girl Child October 11, 2022
  • பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள், ‘சர்வதேச பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. 
  • 2022 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் மையக்கருத்து: "Our time is now our rights, our future" என்பதாகும்.

International Day of the Girl Child October 11 
    Post a Comment (0)
    Previous Post Next Post