உலக சுற்றுலா தினம் - செப்டம்பர் 27 - World Tourism Day 2022 Theme

World Tourism Day 2022 Theme
  • 1980 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை (World Tourism Day) சர்வதேச அளவில் கடைபிடிக்கிறது.
  • 1970 ஆம் ஆண்டு இதே நாளில் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் சட்டங்கள் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 
  • 2022 உலக சுற்றுலா தின மையக்கருத்து: Rethinking tourism (சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்) என்பதாகும்.


Post a Comment (0)
Previous Post Next Post