தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் - செப்டம்பர் 17

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று இந்திய அரசு அறிவித்தது. 
இதன் மூலம் தமிழ் மொழிக்கு உலக அரங்கிலும் தேசிய அளவிலும் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post