2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டி - பதக்கபட்டியல் 31.7.2022

Birmingham 2022 Commonwealth Games - Medal Tally 

  • 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்து நாட்டில் பிர்மிங்காம் நகரில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. 
  • மொத்தம் 72 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில்  இந்தியா தரப்பில் 215 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். 
  • இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் 30.7.2022 அன்று வரை பதக்கங்களை வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:  

பளுதூக்குதல் பிரிவு 

  1. மீராபாய் சானு - தங்கம் - பெண்கள், 49 கிலோ எடைப்பிரிவு. 
  2. குருராஜா பூஜாரி - வெண்கலம் - ஆண்கள், 61 கிலோ எடைப்பிரிவு. 
  3. சங்கேத் சர்கார் - வெள்ளி - ஆண்கள், 55 கிலோ எடைப்பிரிவு. 
  4. பிந்தியாராணி டிபி சொரோகைபாம் -  பெண்கள், 55 கிலோ எடைப்பிரிவு.
Post a Comment (0)
Previous Post Next Post