தேசிய பத்திரிகை தினம் - நவம்பர் 16

  • இந்தியாவில் ஆண்டுதொறும் தேசிய பத்திரிகை தினம் (National Press Day) நவம்பர் 16 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • இந்திய பத்திரிகை மன்றத்தை அங்கீகரித்து கௌரவிப்பதற்காக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பத்திரிகைகள் அறியப்படுகின்றன.

Post a Comment (0)
Previous Post Next Post