பாகிஸ்தானில் "கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர்" சிவன் கோவில் திறப்பு

  • பாகிஸ்தான் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான "கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர்" என்ற சிவன் கோவில், புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தினராக இந்துக்கள் உள்ளனர். அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.

Post a Comment (0)
Previous Post Next Post