கேரளாவில் "நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகம்"

  • நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் (KUDSIT-India's First Digital University) தொடங்கப்பட்டுள்ளது. 
  • கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள மங்கலாபுரத்தில் இயங்கி வரும் ஐ.ஐ.டி.யை மேம்படுத்தி டிஜிட்டல் பல்கலைக்கழகமாக உருவாக்கி உள்ளது.
  • இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 5 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு துறையும் பட்ட மேற்படிப்பு வரையிலான கல்வியை வழங்க உள்ளது.
  • Kerala University of Digital Sciences, Innovation and Technology was established in 20.02.2020 by the Government of Kerala by upgrading the Indian Institute of Information Technology and Management, Kerala. 
  • Technocity Campus Mangalapuram Thonnakkal P.O, Kerala 695317.
  • Sourece:Wikipedia.
KUDSIT-India's First Digital University


Post a Comment (0)
Previous Post Next Post