மியான்மரில் ஒராண்டு அவசர நிலை அமல் - இராணுவம் அறிவிப்பு

  • மியான்மர் நாட்டில் ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம்  தரப்பில் தெரிவித்துள்ளது. 
  • மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்துள்ளது. 

Post a Comment (0)
Previous Post Next Post