சர்வதேச தாய் மொழி தினம் - 21 பிப்ரவரி

 International Mother Language Day - 21 February 2021

சர்வதேச தாய் மொழி தினம் - 21 பிப்ரவரி

  • சர்வதேச தாய் மொழி நாள் - 21 பிப்ரவரி (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
  • 1952 பிப்ரவரி 21 அன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் (வங்காள தேசம்) தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 
     International Mother Language Day - 21 February 2021

Post a Comment (0)
Previous Post Next Post