போலியோ சொட்டு மருந்து திட்டம் 2021

  • 2021-ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை (Pulse Polio Programme 2021) குடியரசுத் தலைவர் ஜனவரி 30-அன்று  தொடங்கி வைத்தார்.
  • நாடு முழுவதும் சமார் 17 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து ஜனவரி 31-அன்று அளிக்கப்பட உள்ளது. 
  • 2011-ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நாட்டின் கடைசி பாதிப்பு ஹவுராவில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது
  • தமிழ்நாட்டில் ஜனவரி 31-அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post