ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2020: நவோமி ஒசாகா ‘சாம்பியன்’

பெண்கள் ஒற்றையர் பிரிவு - நவோமி ஒசாகா (ஜப்பான்): 

  • கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது.
  • இப்போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 6-4, 6-3 என்ற  நேர் செட்டில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை தோற்கடித்து மீண்டும் சாம்பி–யன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • சர்வதேச போட்டியில் ஒசாகா தொடர்ச்சியாக வென்ற 21-வது வெற்றி இதுவாகும். 
  • ஒட்டுமொத்தத்தில் ஒசாகாவுக்கு இது 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
  • 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனையும், 2018 மற்றும் 2020-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனையும் கைப்பற்றி இருந்தார்.

AUS Open 2021 Osaka Champion

Post a Comment (0)
Previous Post Next Post