சையத் முஷ்டாக் அலி கோப்பை 2020-21: தமிழ்நாடு அணி சாம்பியன்

  • 2020-2021 ஆண்டுக்கான சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் பரோடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பை வென்றிருந்தது. 
  • 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
  • 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், குஜராத் மாநிலத்திற்குட்பட்ட பரோடா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
  • ஆட்ட நாயகன் விருதை தமிழ்நாடு அணியின் பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் பெற்றார்.


Post a Comment (0)
Previous Post Next Post