World Blood Donor Day 14 June, 2020

World Blood Donor Day 2020 - Sunday, 14 June  
  • Every year on 14 June, countries around the world celebrate World Blood Donor Day (WBDD). The event, established in 2004, serves to raise awareness of the need for safe blood and blood products, and to thank blood donors for their voluntary, life-saving gifts of blood. 
  • World Blood Donor Day is one of eight official global public health campaigns marked by the World Health Organization (WHO).
  • World Blood Donor Day 2020 Theme: 'Safe Blood Saves Lives' 
உலக ரத்த தான தினம் - ஜூன் 14 
  • ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி அன்று உலக ரத்த தானக் கொடையாளர் நாளாக (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது.  
  • இரத்தத்தில் ஏ, பி, ஓ பிரிவுகள் உள்ளதை 1901-ம் ஆண்டு கண்டுபிடித்த, கார்ல் லேண்ட்ஸ்டீனர் என்ற நோபல் பரிசு விஞ்ஞானியின் பிறந்த நாளான ஜூன் 14 உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.  
  • 2020-ம் ஆண்டு உலக ரத்த தான தின மையக்கருத்து: 'Safe Blood Saves Lives'.
  • இந்திய தேசிய ரத்தக் கொடையாளர் தினம் (National Voluntary Blood Donation Day) அக்டோபர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 
World Blood Donor Day 14 June, 2020

Post a Comment (0)
Previous Post Next Post