- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), 'நவ்ராக்ஷாக்' (NavRakshak) என்ற பெயரில் அழைக்கப்படும் பயனர் நட்பு பாதுகாப்பு கவச உபகரணங்களை (PPE Kit) வெகுஜன உற்பத்திக்கு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
- நவ்ராக்ஷக்: மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள INHS அஸ்வினி கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை மருத்துவ நிறுவனத்தின் மருத்துவரால் ‘நவ்ராக்ஷக்’ பாதுகாப்பு கவச உடை உருவாக்கப்பட்டது.