மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு
- சி.பி.எஸ்.இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான CTET தேர்வு 2020 ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வருகிற 5-ந் தேதி நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- CTET: Central Teacher Eligibility Test.
- The Ministry of Human Resource Development, Govt. of India has entrusted the responsibility of conducting the Central Teacher Eligibility Test (CTET) to the Central Board of Secondary Education Delhi.
CBSE Notification on 25.6.2020 regarding postponed of CTET Exam 2020