TNPSC Group 1 Prelims Exam 2020 - Postponed

TNPSC Group 1 Exam Information 20 March 2020 (Dinathanthi)

TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள தகவல்கள் விவரம்: 
  • “மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவித்துள்ளதாலும், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளையும், தேர்வர்களின் நலனை கருத்தில்கொண்டும் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
  • மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Prelims Exam 2020 - Postponed
TNPSC Group 1 Prelims Exam 2020 - Postponed
TNPSC Group 1 Exam Information 20 March 2020 (Dinamani)

TNPSC Group 1 Prelims Exam 2020 - Postponed
TNPSC Group 1 Prelims Exam 2020 - Postponed
Previous Post Next Post